கம்பாலா, உகாண்டாவில் பார்வையற்றோருக்கான பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், குழந்தைகள் உட்பட 11 பேர்பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் முகோனா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பார்வையற்றோருக்கான அரசுப் பள்ளி உள்ளது.
இங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி, குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசர்விசாரணை நடத்திவருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement