காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் புதிய வழிகாட்டுதல் குழு அறிவிப்பு

டெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் புதிய வழிகாட்டுதல் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் உள்பட 47 பேர் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.