நாகை: இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதால் மீனவர் விசைப்படகில் 47 குண்டுகள் துளைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. 47 குண்டுகள் துளைக்கப்பட்டதற்கான ஓட்டைகள், செல்வம் என்பவர் விசைப்படகில் இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் நிறுத்து வைக்கப்பட்டுள்ள படகை இந்திய கடற்படை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
