தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம்

சென்னை: ஊடகத்தினரை இழிவுபடுத்தும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் போக்கு அநாகரீகமானது என டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் பயன்பாட்டை சிதைத்து சீரழிக்கும் வேலையை பாஜக மேற்கொண்டு வருகிறது என டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.