தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கும்பக்கரை அருவி இன்று முதல் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias