நெல்லை பேருந்து நிலையத்தில் நாட்டு துப்பாக்கி பறிமுதல்: 2 பேர் கைது

நெல்லை;நெல்லை பேருந்து நிலையம் அருகே நாட்டு துப்பாக்கியை வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாட்டு துப்பாக்கி வைத்திருந்த முத்துராஜ் (20), பால்துரை (24) ஆகியோரை கைது செய்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.