சென்னை மெட்ரோ ரயிலில் குவியும் மக்கள்!

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் நீண்ட நேரமாக கனமழை பெய்து வருகிறது. பலரும் மெட்ரோ ரயிலில் பயணிக்க முன்வந்துள்ளதால் மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.