கோவை: கோவையில் லஞ்சம் வாங்கிய முன்னாள் நில அளவை துணை ஆய்வாளக்கு லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நில அளவைக்கு ஒப்புதல் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
