பாரிஸில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மிதிவண்டி சவ ஊர்தி அறிமுகம்

பிரான்ஸ்: பாரிஸில் இசபெல் புளூமேரோ என்ற பெண் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மிதிவண்டி சவ ஊர்தியை அறிமுகப்படுத்தியுள்ளார். சுவிட்சர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே, இந்த மிதிவண்டி சவ ஊர்தி பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.