சென்னை: சென்னையில் மெரினா, திருவல்லிக்கேணி, மந்தைவெளி, மயிலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ராயப்பேட்டை, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், ஆர்.ஏ.புறம், அடையாறு உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias