ஜனாதிபதி இன்று பிரித்தானிய பிரதமரை சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (07) நடைபெற்றது.

எகிப்தின் ஷாம் எல் ஷேக்கில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டின் போது இச்சந்திப்பு நடைபெற்றது. இதன்போது புதிதாக பதவியேற்றுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
07-11-2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.