புதுடில்லி,
பண்டிகை மாதமான அக்டோபரில், 53 ஆயிரத்து, 362 டிராக்டர்கள், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது, 17.42 சதவீதம் உயர்வு. அதிகபட்சமாக, ‘மகிந்திரா டிராக்டர்’ நிறுவனம், 22.86 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
விற்பனை விபரம்
நிறுவனம் அக் 2022 அக் 2021
மகிந்திரா (டிராக்டர்) 12,144 10,387
மகிந்திரா (ஸ்வராஜ் பிரிவு) 8,800 6,988
டபே 7,751 5,102
இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் 5,793 5,091
எஸ்கார்ட்ஸ் 4,966 4,188
ஜான் டீரி இந்தியா 4,264 4,326
எய்ச்சர் 3,214 2,625
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement