குடும்பச் சண்டைக்காக தாயை உயிருடன் மண்ணில் புதைத்து கொன்ற மகன் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் சித்தாமூர் கிராமத்தில், குடும்பச் சண்டைக்காக, பெற்றத் தாயை உயிருடன் மண்ணில் புதைத்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சக்திவேல் என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.