புகழ்பெற்ற carry on அடல்ட் காமெடி படவரிசையில் நடித்த பிரிட்டன் நடிகர் லெஸ்லி பிலிப்ஸ் அமெரிக்காவில் காலமானார்.
அவருக்கு வயது 98.அண்மைக்காலத்தில் ஹாரிபாட்டர் தொடர்களிலும் அவர் நடித்திருந்தார். 80 ஆண்டுக்கால திரையுலக வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் லெஸ்லி பிலிப்ஸ் நடித்துள்ளார்.
தனது தனித்த குரல் வளத்தால் அவர் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் மிகவும் புகழ் பெற்று BAFTA உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார்.