மழையால் கடற்கரையில் கரை ஒதுங்கிய கழிவுகள்

சென்னை: மழை காரணமாக பட்டினப்பாக்கம் கடற்கரை முகத்துவாரம் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் கழிவுகள் கரை ஒதுங்கி குவிந்துள்ளன. பிளாஸ்டிக் கழிவுகள், கட்டிடக் கழிவுகள் மற்றும் இதர கழிவுகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.