ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு விஜயம்

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி தனக்கான ஆசனத்தில் அமர்ந்ததுடன் பாராளுமன்ற விவாதத்திலும் கவனம் செலுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.