கீவ்: கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரியில் இருந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி விட்டனர். முக்கிய நகரங்களில் உள்ள கட்டடங்கள் முற்றிலும் உருக்குலைந்து விட்டன.
இந்நிலையில், உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள கெர்சான் பிராந்தியத்திலிருந்து படைகளை வாபஸ் பெறுவதாக ரஷ்யா தரப்பில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement