4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு 610 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், குற்றவாளிக்கு 610 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

37 வயதான டிராவிஸ் எட்வர்ட் மார்ட்டின் என்பவர் 2019-ம் ஆண்டு 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், இது 2021-ம் ஆண்டு வரை தொடர்ந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

அத்துடன், ஆபாசப்படங்கள் தயாரிக்க ஒரு குழந்தையை பயன்படுத்தியதாகவும், குழந்தை ஆபாசப் படங்கள் வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்குகளில் மாட்டினுக்கு 610 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.