மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் கடைமுக தீர்த்த வாரியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19-ம் தேதி பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.