IPL 2023 Retention: `விடைகொடு சாமி, விட்டுப்போகின்றேன்!' – விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் இதோ!

உலகக்கோப்பை ஜுரம் சரியாவதற்குள் ஐ.பி.எல் ஜுரம் வந்துவிட்டது. ஐ.பி.எல் 2022-க்கு முழுமையான பெரியதொரு ஏலம் நிகழ்ந்த நிலையில், ஐ.பி.எல் 2023-க்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து ஐ.பி.எல் அணிகள் அனைத்தும் வீரர்களை விடுவிப்பது, புதிய வீரர்களை மற்ற அணிகளிலிருந்து (Trade Off) வாங்குவது எனப் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இருந்துவந்தன.

இதையடுத்து இன்று, அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை ரீட்டெய்ன் செய்கின்றனர், யாரையெல்லாம் விடுவிக்கின்றனர் என்ற தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு அணிகளும் விடுவித்திருக்கும் வீரர்களின் பெயர்கள் இதோ…

சென்னை சூப்பர் கிங்ஸ்:

சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை இந்தியன்ஸ்:

மும்பை இந்தியன்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ராஜஸ்தான் ராயல்ஸ்

குஜராத் டைட்டன்ஸ்:

குஜராத் டைட்டன்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

டெல்லி கேப்பிட்டல்ஸ்:

டெல்லி கேப்பிட்டல்ஸ்

பஞ்சாப் கிங்ஸ்:

பஞ்சாப் கிங்ஸ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.