சீனப் பல்கலைக்கழகங்களில் 2023ஆம், 2024ஆம் கல்வியாண்டுகளுக்கென, பட்டப்பின்படிப்பு கலாநிதி கற்கை என்பனவற்றை தொடர்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த 40 வயதிற்கு மேற்படாத, பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான மேலதிகத் தகவல்களை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.