முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடக்கம்

முதுமலை: முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்குகிறது. 5 வனசாரகங்களில் 6 நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பு பணியில் ஒரு குழுவுக்கு 3 பேர் வீதம் 50 குழுக்கள் ஈடுபடவுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.