பேனா தயாரிப்பு நிறுவனமான ரோடோமேக் குளோபல், 750 கோடி மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
ரோடோமேக் நிறுவனம், பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான ஏழு வங்கிகளின் கூட்டமைப்பில் 2,919 கோடி நிலுவையில் வைத்துள்ளதாகவும், அதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கடன் வெளிப்பாடு மட்டும் 23 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை, ஏற்றுமதி என அனைத்திலும் முறைகேடு செய்து வங்கியின் பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.