சென்னை: தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வீடுகள் ஓதுக்கீடு செய்தார். 677 தொழிலாளர் குடும்பங்களுக்கும், சராசரியாக ரூ.14 லட்சம் மதுப்பீட்டிலான வீடுகள் ஒதுக்கீடு செய்தார். பயனாளர் பங்களிப்பு தொகையான ரூ.13.46 கோடியை தமிழ்நாடு அரசே ஏற்கும்.
