தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோருக்கு வீடு ஒதுக்கீடு.. பயனாளிகள் பங்களிப்பு தொகையை அரசே ஏற்கும் – முதலமைச்சர்!

தமிழ்நாடு தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம்

பயனாளிகள் பங்களிப்பு தொகையை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

பங்களிப்பு தொகையான 13 கோடியே 46 லட்சம் ரூபாயை தமிழக அரசே ஏற்கும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.