ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை

தாய்லாந்த்: தாய்லாந்தின் பாங்காங் நகரில் இன்று தொடங்கிய ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி முதல் முறையாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இந்திய வீராங்கனை மனிகா பத்ரா சாதனை படைத்துள்ளார். சீன தைபேயின் சென் சூ-யுவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளார். மணிகா பத்ரா 8-11, 11-9, 11-6, 11-6, 9-11, 8-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.