வெலிங்டன்: நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று வெலிங்டன்னில் நடப்பதாக இருந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால், போட்டி நடைபெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், முதல் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement