நரபலி கொடுக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த பத்மாவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

கேரளா: நரபலி கொடுக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த பத்மாவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பத்மாவின் உடல் டி.என்.ஏ பரிசோதனைக்கு பிறகு இன்று காலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பத்தனம்திட்டாவில் நரபலி கொடுக்கப்பட்டு பத்மா, ரோஸ்லின் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.