“சில சமயங்களில் பொது மக்கள், இந்திய குடிமக்கள் இல்லை என்று கூறப்படுகிறது, ஆனால் அவர்கள் பொதுமக்கள் இல்லை என்றால், எப்படி வாக்களித்தார்கள்? எங்கள் வாக்குகளால் நீங்கள் பிரதமரானீர்கள்” பிரதமர் நரேந்திர மோடியை சாடும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி