திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 15 டாஸ்மாக் கடைகள் இன்று முடல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 15 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்படுகிறது. முத்துப்பேட்டை தர்கா பெரிய கந்தூரி கொடியேற்ற விழாவை ஒட்டி 15 மதுக்கடைகளை மூட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் ஆணையிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.