பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சாட்சியம் தர முன்னாள் டிஜிபி ஆஜர்

விழுப்புரம் : பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்ததாக ராஜேஷ்தாஸ் மீதான வழக்கில் சாட்சியம் தர முன்னாள் டிஜிபி ஆஜரானார். ராஜேஷ்தாஸ் தொடர்பான வழக்கில் சாட்சியம் தர முன்னாள் டிஜிபி திரிபாதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.