வலிக்காது. பின்விளைவு இல்லை. நாள்பட்ட நோய்களுக்கு தீர்வு!

200 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மனியில் பிறந்த டாக்டர் சாமுவேல் ஹேனிமென் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறைதான் ஹோமியோபதி.

‘முள்ளை முள்ளால் எடு’ என்பதே ஹோமியோபதி சிகிச்சை முறையின் அஸ்திவாரம். அதாவது, ஆரோக்கியமான நபரை நோய்க்குள்ளாக்கும் பொருளையே மருந்தாகப் பயன்படுத்தி நோயுள்ளவர்களை குணப்படுத்துவதுதான் ஹோமியோபதியின் உத்தி. 

தாவரங்களிலிருந்தும், விலங்குகளிலிருந்தும், தாதுக்களிலிருந்தும் பெறும் மருந்துப்பொருளை பல மடங்கு நீர்க்கச்செய்து, சிறிது சிறிதாக உடலுக்கு மருந்தாக கொடுத்து வருவதன்மூலம், நோயை குணப்படுத்தும் இந்த சிகிச்சை முறை, மேற்கத்திய நாடுகளில் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. 

ஹோமியோபதியில் என்ன சிறப்பு?

மற்ற சிகிச்சை முறைகளைப் போல ஒரே நோயுள்ள எல்லோருக்கும் ஒரே மாதிரியான மருந்துகளை ஹோமியோபதியில் கொடுப்பதில்லை. ஹோமியோபதி மரபின்படி, நோய் ஒன்றானாலும் அது ஏற்பட்டதன் காரணங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். எனவே, நோய்க்கான காரணத்தைப் பொருத்தே மருந்துகள் அளிக்கப்படுகின்றன. 

 அதோடு, ஹோமியோபதி மருந்துகளால் பெரும்பாலும் பின்விளைவுகள் ஏற்படுவதில்லை. ஊசி, அறுவை சிகிச்சை போன்றவை எதுவுமில்லாமல் டானிக், இனிப்பு மாத்திரைகள், சொட்டு மருந்துகள் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக, ஹோமியோபதி மருத்துவத்தில் பத்தியங்கள் எதுவும் இல்லை. 

தீராத நோயுள்ளவர்களுக்கு அற்புத வாய்ப்பு!

மூட்டு வலி, டிஸ்க் பிரச்னைகள், பிசிஓடி, தைராய்டு, சர்க்கரை நோய், குழந்தையின்மை, சொரியாசிஸ், வயிறு மற்றும் குடல் பிரச்னைகள், மூலம், ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் சிறுநீரகக் கற்கள் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் ஹோமியோகேர் இன்டர்நேஷனல் மையத்தில், கான்ஸ்டியூஷனல் ஹோமியோபதி சிகிச்சை முறைப்படி சிறந்த தீர்வு அளிக்கிறார்கள். 

ஹோமியோகேர் இன்டர்நேஷனல், தங்களின் ஆண்டு விழா சிறப்பு சலுகையாக, நீங்கள் சிகிச்சையை தொடங்கும்பொழுது, உங்கள் உறவினர் அல்லது நண்பர் ஒருவருக்கு 6 மாத இலவச சிகிச்சை அளிக்கிறார்கள். 

இந்த வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்!     

 இலவச மருத்துவ ஆலோசனையுடன், எல்லா சிகிச்சைகளுக்கும் 25% தள்ளுபடியைப் பெற, கீழ்காணும் லிங்கைப் பயன்படுத்தி Hi என்று மெசேஜ் செய்யவும்.

https://wa.me/message/G4VWZZ6IQH2FD1

Phone number: 9686112222

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.