இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்துகொண்ட திமுக நிர்வாகி..!!

சேலம்: இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி தற்கொலை செய்துகொண்டார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே 85 வயதான தங்கவேல் தற்கொலை செய்துகொண்டார். தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தங்கவேல் தீ வைத்து கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.