பிரேசில்: பிரேசில் நாட்டில் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாணத்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பள்ளிகளில் 16 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயம் அடைந்தனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias