பாராளுமன்றத்தில் நடைபெறும் வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் நான்காவது நாள் இன்றாகும்.
அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றம், இளைஞர் விவகார மற்றும்
விளையாட்டுத் துறை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி இன்று விவாதிக்கப்படுகிறது.