கடலூர்: கடலூரில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கரும்பு வெட்டும் தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 2021-ல் சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி பாலுவுக்கு (25) தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
