மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்பு

புதுச்சேரி:
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது.

புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடை பயிற்சி மேற்கொண்ட யானை லட்சுமி மயங்கி விழுந்து உயிரிழந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.