பிபின் ராவத் மரணம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கில் பதிலளிக்க நோட்டீஸ்

டெல்லி : பிபின் ராவத் மரணம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கில் தமிழக காவல்துறையின் மேல்முறையீட்டு மனு மீது யூடியூபர் மாரிதாஸ்க்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா அமர்வு உத்தரவிட்டுள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.