செய்யாறு ஆற்காடு சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு

செய்யாறு: செய்யாறு ஆற்காடு சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால்
போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெங்கட்ராயன் பேட்டையில் கல்லூரி மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.