குஜராத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியை கைப்பற்றும்: நியூஸ் எக்ஸ் மற்றும் டிவி 9 கருத்துக்கணிப்பில் தகவல்

அகமதாபாத்: குஜராத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியை கைப்பற்றும் என நியூஸ் எக்ஸ் மற்றும் டிவி 9 கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பெரும்பான்மை பலம் பெற 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். குஜராத்தில் பாஜக 117 – 140, காங்கிரஸ் 34 – 51, ஆம் ஆத்மி 6 – 3 தொகுதிகளை கைப்பற்றும் என நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக 125 – 130, காங்கிரஸ் 40 – 50, ஆம் ஆத்மி 3 – 5, மற்றவை 3 – 7 தொகுதிகளை கைப்பற்றலாம் என டிவி 9 கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.