திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவையொட்டி கிரிவலப்பலத்தையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். மகா திபத்தை காண மலையில் ஏறுவதற்கு 2500 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடுமையான சோதனைக்கு பிறகே மலையில் ஏற அனுமதி அளிக்கப்படும். நான்கு மாட விதிகளில் வளம் வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
