
முரட்டு அழகால் திணற வைக்கும் லாவண்யா மாணிக்கம்
விஜய் டிவியின் 'தமிழும் சரஸ்வதியும்' தொடரில் நடித்து பிரபலமானவர் லாவண்யா மாணிக்கம். தற்போது 'பகாசூரன்' படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். ஹாட் மாடலான லாவண்யா வெளியிடும் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாவது உண்டு. அந்த வரிசையில் தற்போது பச்சை நிறத்தில் குட்டையான சார்ட்ஸ் அணிந்து மிகவும் கிளாமரான சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அதற்கு கேப்சனாக, ‛வீட்டிலும் ஏன் ஹாட்டாக இருக்கக்கூடாது' என பதிவிட்டுள்ளார். மூச்சுத்திணற வைக்கும் அவரது முரட்டு அழகை ரசிகர்களை கண்களை இமைக்கவிடாமல் செய்து வைரலாகி வருகிறது.