சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக.கனமழையும், 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
