வேலூர்: வேலூர் அருகே அரசு பேருந்து மீது மரம் சாய்ந்து விழுந்த விபத்தில் பயணி ஒருவர் காயம் அடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய் மற்றும் காவல் துறையினர், மரத்தினை அகற்றி, காயமடைந்தவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias