நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் பாபா ரீ-ரிலீசுக்கு பிறகு இந்த ஆண்டு மீதமுள்ள இரண்டு வாரங்கள் வேறு எந்த பெரிய படங்களும் வெளியாவதாக தெரியவில்லை.
2023 ம் ஆண்டு ஜனவரியில் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாக தயாராகி வருகின்றது.
இந்த நிலையில் 2022ல் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை குவித்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் 2022ல் அதிக வசூலீத்த 10 தமிழ் படங்கள்
பொன்னியின் செல்வன் – ரூ. 225 கோடி
விக்ரம் – ரூ. 183 கோடி
வலிமை – ரூ. 118 கோடி
கேஜிஎஃப்2 – ரூ. 115 கோடி
பீஸ்ட் – ரூ. 113 கோடி
டான் – ரூ. 85 கோடி
RRR – ரூ. 82 கோடி
திருச்சிற்றம்பலம் – ரூ. 65 கோடி
லவ் டுடே – ரூ. 60 கோடி
சர்தார் – ரூ. 50 கோடி