திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்தி மலையின் மான் இறைச்சியை பதுக்கியதாக அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக பிரமுகர் செந்தில்ராஜ் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias