சென்னை: அரசு நிருபர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச்செயலகத்தில் தமிழ், ஆங்கில நிருபர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கான http://tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
