நரம்புகள் வலுப்பெற்று முறுக்கேற உதவும் உணவுகள் இவைதான்! தெரிந்து கொள்வோம்


சரியான ஊட்டச்சத்து உணவுகள் சாப்பிடவில்லை என்றால் நரம்புகளில் பிரச்சனை வரும்.

நரம்பு வலுப்பெற

நரம்பு வலுப்பெறவும் நரம்பியல் நோய்கள் தீரவும் சில உணவுகளை சாப்பிட்டால் நல்ல பலன் தரும்.

வைட்டமின் பி 12 நரம்பு வலுப்பெறுவதற்கு மிகவும் முக்கியம். கோழியின் ஈரல் உள்ளிட்ட அசைவ உணவுகளில்தான் வைட்டமின் பி 12 அதிகம் இருக்கிறது.
சைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் எனில் பால் பொருட்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

நரம்புகள் வலுப்பெற்று முறுக்கேற உதவும் உணவுகள் இவைதான்! தெரிந்து கொள்வோம் | Strengthen Your Nervous System

top10homeremedies

பழங்கள்

40 வயதில் இருந்து தினமும் ஒரு முறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை பின்பற்றினால் நரம்பு மண்டலம் வலுப்பெறும்.

பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பது, நரம்புகளுக்கு நலம் தரும்.

நரம்பு பாதுகாப்புக்கு, எல்லா உணவிலும் மஞ்சள் தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்க்க வேண்டும்.

தாமரை தண்டு அல்லது தாமரை விதையை தினமும் சாப்பிட்டு வந்தாலும் இந்த நரம்பு தளர்ச்சி பிரச்சனை குணமாகும். 

நரம்புகள் வலுப்பெற்று முறுக்கேற உதவும் உணவுகள் இவைதான்! தெரிந்து கொள்வோம் | Strengthen Your Nervous System

lalpathlabs



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.