புதுச்சேரி: புதுச்சேரியை சிங்கப்பூராக்க வேண்டும் என நினைத்தேன்; நிர்வாக சிக்கல்களால் முடியவில்லை என முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருக்கிறார். ஒன்றிய அரசிடம் ஒப்புதல் வாங்க ஏற்படும் தாமதத்தால் பல திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில முடிவுகளை எடுக்க தடைகள் ஏற்படுவதால் வளர்ச்சி, வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
