வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2% கூடுதலாக பெய்துள்ளது: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2% கூடுதலாக பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பு அளவான 404 மி.மீ.-க்கு பதில் 412 மி.மீ. பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 63% அதிகமாக பெய்துள்ளது.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.